பால் பாயாசம்
தேவையான பொருட்கள்:
1. பால் – 1 லிட்டர்
2. கண்டென்ஸ்ட் மில்க் (முழு கொழுப்பு பால்) -200 கிராம்
3. முந்திரி, பாதாம், பிஸ்தா
4. பச்சரிசி – 1 கைப்பிடி
5. நெய்
6. ஏலக்காய் பவுடர்
பால் பாயாசம் செய்முறை:
நெய்யில் பச்சரிசியை வறுக்கவும், அது ஆறிய பின் அதனை அரைக்கவும்,
ஒரு குக்கரில் 200 மில்லி முழு கொழுப்பு பால் சேர்த்து பின் பச்சரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
நெய்யில் முந்திரி மற்றும் பாதாமை வறுக்கவும், அரிசி வெந்த பின், குக்கரைத் திறந்து மீதமுள்ள முழு கொழுப்புப் பாலை சேர்க்கவும்.
பால் அளவு குறையும் வரை கிளறவும். மஞ்சள் நிறம் ஆனதும் கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் முந்திரி, பாதாம், பிஸ்தா கொட்டைகளை சேர்க்கவும்,

தேவையான அளவு நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான பால் பாயாசம் தயார்.
சுவையான பால் பாயாசம் தயார்.
Comments
Post a Comment